Wednesday, January 14, 2009

முழுநிலவு


சும்மா வானத்தைப் பார்த்தேன். நிலா மிக அழகாக இருந்ததால் எனது Canon 400D மூலம் எடுத்த படம்.

எனது கிராமத்தைப் பற்றி...

ஊரேழுக் கிராமம்

khtPud; jpahfp jpyPgidg; ngw;nwLj;j ngUikiag; ghnuq;Fk; giwrhw;wp epw;Fk; gRikahd Cuhk; CnuO. moifAk;> mw;Gjq;fisAk;> goikiaAk;> ngUikAk;> tsq;fisAk; tdg;GfisAk; md;igAk; gz;igAk; jd;dfj;Nj ngw;Ws;sJ vd;why; kpifahfhJ.

ngaH ngwf; fhuzk;:


,j;jifa rpwg;gpw;Fhpa rpw;W}H typfhkk; fpof;fpy; Nkw;NfhH kj;jpapy; mike;Js;sJ. "CnuO" vd ehk; czHTld; cs;sj;jpypUe;J cr;rhpf;Fk; ,g;ngaH; mike;jjw;fhd fhuzj;ij tiuaWj;JcWjpahff; $wKbahtpl;lhYk;> CH kf;fshy; tha;nkhopahf toq;fp tUk; fhuzq;fs; rpytw;iwf; $wyhk;. tha;nkhopahf toq;fp tUtjhy;> mtw;iw ntWk; fijfs; vd;;W xJf;fptpl KbahJ. Vndd;why;> mit Vw;Wf;nfhs;sf; $ba fijfshfTk;> fhuzq;fSkhf cs;sd.


1. gy ngUikfis mzpfshff; nfhz;l ,t;T+uhdJ jidr;#o VO CHfis muz;fshff; nfhz;L CnuO vdg;ngaH ngw;Ws;sJ. (CH
+VO =CNuO kUtp CnuOthdJ vd;gH.) fpof;fpy; ePHNtypAk; njd;gFjpapy; cUk;gpuhAk;> kUjdhHklKk; Nkw;Nfhukhfr; Rd;dhfk;> tlf;Nf Vohiy> Gd;dhiyf;fl;Ltd; tl fpof;fpy; mr;nrOTk; CnuOTld; cwthb epw;fpd;wd.

2. Kd;ndhU fhyj;jpy; CHfspy; Vw;gl;l ,aw;if mopTfshy;> Ntw;W}H kf;fs; ,lk; ngaHe;J te;J ,t;T+Hpy; jq;fpduhk;. CH vOe;J te;jikahy; CnuO vd miof;fg;gl;lJ vdTk;; $WtH.

3. vg;nghOJNk ,t;T+H vOr;rpAs;s Cuhf tpsq;fpajhy; CnuO vd kUtpajhfTk; $WNthH csH.

4. vq;;F vd;d rpf;fy;fs; Njhd;wpdhYk;> mtw;iw ,t;T+Nu vOe;J te;J 
Kd;dpd;W mr;rpf;fy;fisKfq;nfhLj;Jj; jPHj;J itg;gjdhy;> CnuO vdg; ngaH te;jJ vdf; $WNthUk; csH.

vit vg;gbapUg;gpDk; Nkw;$wg;gl;l xt;nthU fhuzq;fSk; ,d;W CnuO vd;w ngaUld; nghUe;jp tUtjhy;> cz;ikfs; NghyNt fhl;rpaspf;fpd;wd. 

Ch; miktplk;:


aho; efuj;jpypUe;J 6 fp.kP. njhiytpy; mike;Js;s CnuOf; fpuhkj;ijg; gyhyp tPjp ClWj;Jr; nry;fpd;wJ. ,t;tPjp CnuOitf; fpof;F> Nkw;F vd ,UngUk; gphpTfshfg; gphpj;J epw;fpd;wJ. tlf;nfy;iyapy; rhtfr;Nrhp-rq;fhid tPjpiaAk;> kj;jpapy; fpof;F-Nkw;fhf ,uh[ tPjpiaAk; Rd;dhfj;ijAk; ,izf;Fk; xU tPjpAk; mike;Js;sd. Vwj;jho 4 rJuiky; epyg;gug;igf; nfhz;l ,g;gpuNjrj;jpy; 3074 kf;fs; mjhtJ 824 FLk;gq;fs; jw;nghOJ trpf;fpd;wdH. gz;gl;l nre;epyKk; tw;whj eP&w;Wk; vd;Wk; kf;fSf;F kd mikjpiaj; jUk; ngUk;tsq;fshf ,aw;if thhp toq;fpAs;sJ.

nghf;fiz:


CnuOtpy;mjpraKk;> mw;GjKkhf tpsq;FtJ nghf;fiz
vDk; tw;wh eP&w;whFk;.
,e;eP&w;Wf;Fg; gy tifahd tpsf;fq;fisg; gyUk; toq;FtH. ,t;tplj;jpy; gy Mz;LfSf;F Kd;dhy;> ,b tpOe;jpUf;fyhk; vd;Wk; mjdhy; Vw;gl;l Fd;Nw ,t;tbapy;yh tw;wh eP&w;whf ,Uf;fyhk; vd mwptpayhsH; tpsf;Ffpd;wdH.

CnuO gok;ngUk; fpuhkk; vd;gjw;Fr; rhd;whff; fHzguk;giuf; fijNahL njhlHGgLj;jpg; nghf;fiz Cw;Wf;F tpsf;fk; $WNthUk; csH. ,uhkH rPijiaj; Njbg; gilfSld; ,yq;iff;F te;jpUe;j NghJ> jz;zPHj; jhfk; vLj;jikahy;> ,uhkH jdJ mk;gpigg; G+kpNky; va;J ePH Cw;iw cUthf;fpj; jkJ jz;zPHj; jhfj;jpidj; jzpj;j ,lNk vd;gJ tha;;nkhopahff; $wg;gl;L tUk; fijahFk;. ,e;ePH Cw;Wf;F mUfpy; ,Uf;Fk; fw;ghiw xd;wpy; Koq;fhy; milahsk; Nghd;W Fopfs; ,Ug;gJ NkYk; ,f;fijf;Fk; ,k;kf;fspd; ek;gpf;iff;Fk; tYr;NrHg;gjha; mike;Js;sJ.

,g;nghf;fiz Cw;whdJ> ePiuj; Njf;fp CUf;F ePHg;gQ;rk; Nghf;f cjTtJ kl;Lkd;wp khhpfhyj;jpy;> fhl;lhw;W nts;sk;Nghy; fpuhk tPjpfis epiwj;Jg; gha;e;J tUk; nts;sg; ngUf;fpid epyj;Jf;Ff; fPo; cs;s ,aw;iff; fhy;tha;fspdhy; Nkyjpf ePiuf; flYf;Ff; nfhz;L NrHf;fTk; ty;yJ. khhpfhyj;jpy; ,g;gFjp nghpaNjhH Fsk;Nghd;W fhl;rpaspf;Fk;. CnuOf; fpuhkj;jpw;F ,aw;if je;j cd;dj tbfhy; nghf;fiz Cw;whFk;. ,Nj Nghd;NwhH Cw;W etf;fphpapy; cs;s epyhtiuapYk; cs;sJ. ,t;tpU Fd;Wf;Fk; ,ilNaahd ePNuhl;lk; ,ize;jpUg;gjhff; fUJtH.

ePHg;ghrd ,yhfh ghhpa ePhpiwf;Fk; ,ae;jpuq;fshy; tw;w ePhpiwf;f vLj;j Kaw;rpfs; Njhy;tp fz;ld. ,jd; gadhf ePhpiwf;Fk; fhw;whb ,ae;jpuk; epWtpaNjhL Nkl;L epyj;jpy; ePHj;Njf;fk; xd;Wk; fl;lg;gl;lJ. ePiur; Nrfhpj;J tha;f;fhy; %yk; gapH nra;epyq;fSf;F ePHg;ghrd trjp nra;ag;gl;bUe;jJ. ,d;Wk; ,e;eP&w;wpw;F mUfpYs;s tay; epyq;fSk; ghhpa ePH Nrfhpf;Fk; njhl;bAk; mjD}lhf ePH nry;Yk; rPnke;J tha;f;fhw; fl;LfSk; Mjhuk; jUfpd;wd.  

,g;nghf;fiz mike;Js;s epyk; gytifahd kz; mikg;gpidAk; fw;ghiwfisAk; nfhz;Ls;sJ. mj;Jld; ke;ijfs; Nka;tjw;Nfw;w Gw;wiufSk; ePuUe;jpf; fhyhw MTNuhQ;rpf; fw;fSld;$ba fl;Lf; NfzpAk; Mq;Fz;L. khhpfhyj;jpy; ,g;nghOJk; ePH Njq;fp epw;Fk;. Nfhilapy; ePH tw;wpdhYk; mt;tplj;J kz;iz ntl;bdhy; ePH CwptUtijf; fhzyhk;. fkj;njhopy; tpUj;jpapy; fhprid nfhz;l %jhijaH gl;il fl;bj; Jyh kpjpj;J ePH gha;r;rpg; gapHfis tsHj;njLj;jdh;. #j;jpuf; fpzWfis epWtp vUJ G+l;b ePHgha;r;rpaJk; cz;L. ,g;gpuNjrj;jpw;F Nkw;fpy; new;gapH tsuf;$ba tay; epyq;fSk; cz;L. 

tptrhak;:

,q;F thOk; ngUk; njhifahd kf;fs; coTj; njhopiyNa Kjw;fz; njhopyhff; nfhz;L tUgtHfs;. CnuOf; fpuhkj;jpy;> ePH tsk; kl;Lky;y epytsKk; mt;T+H kf;fSf;F ,aw;ifahf mike;j xd;whFk;. CnuOr; nrk;kz; mt;T+H kf;fSf;Fr; nrk;ikahd tho;itr; nrt;tdr; nra;tjw;Nfw;g mike;Js;sJ. ,q;F thOk; kf;fs; jk; epyj;ijg; "nghd; tpisAk; G+kp" vd milahff; $WtH. vj;jifa gapiur; nra;jhYk; CnuO kz;zpy; mg;gapHfs; nropg;Gld; tpistJk;> tsHtJk; mt;T+H kz;zpd; rpwg;Gj; jd;ikahFk;. kpfr; rpwe;j Kiwapy; El;gkhf tptrhak; nra;tJ mt;T+H kf;fspd; Mo;e;j mDgtj;ijAk; Mw;wiyAk; vLj;Jf; fhl;LfpwJ. xt;nthU gapUk; tpisAk; fhyq;fisAk; mtw;wpd; xt;nthU gUtq;fisAk; mtw;wpd; jl;gEl;gq;fisAk; ed;fwpe;J mtw;wpw;Nfw;g gapHr;nra;Ak;; Kiwfs; mt;T+H kf;fspd; mDgtf; fy;tpNa.

cUisf;fpoq;F> Gifapiy> ntq;fhak;> thio> Nfhth> ntw;wpiy> gPw;Wl;> kuts;sp> fwiz> fj;jhp> Ke;jphpif> yPf;];> kpsfha;> ful;> ,uhrts;sp> gapw;iw Nghd;w gapHfs; ,k;kz;zpy; nropg;ghf tsHtd. ,j;jifa gapHfs; ngUkstpy; gaphplg;gl;L> Vw;Wkjp nra;ag;gLtd.CnuOf;fpuhkj;jpy; cw;gj;jp nra;ag;gl;l nghUl;fs; Rd;dhfg; ngUk; mq;fhbapYk;> kUjdhHklk;> jpUney;Ntyp Mfpa rpW mq;fhbfspYk; re;ijg;gLj;jg;gLk;. Muk;gfhyq;fspy; kpjpAe;JfspYk; kw;Wk; khl;Ltz;bfspYk; jkJ tpisnghUl;fis mq;fhbfSf;F vLj;Jr; nrd;wdH.

 

,ae;jpu thfdq;fs; te;j gpd;dH> ,Urf;fu cotpae;jpuj;jpy;(yhd; kh];uu;) nfhz;L nrd;wdH. tptrhak; ed;whf tphpthf;fk; nra;ag;gl;l fhyq;fspy; cUisf;fpoq;F> Ke;jphpif> ntq;fhak;> kpsfha; Mfpad ngUk;njhifahf yhwpfs;; %yk; nfhOk;Gf;F Vw;Wkjp nra;ag;gl;ld. 

tptrhaj;ij Kjyhff; nfhz;bUg;gpDk; ifj;njhopy;fSk; ,lk;ngWfpd;wd. mhprp Miy> fy;Yilf;Fk; Miy> RUl;Lf; nfhl;lif vd;gd jdpahHtrk; ,Uf;fpd;wd. gPbg; Gifapiy nrg;gdpLk; ikak; tPl;Lj; jsghl cw;gj;jpj; njhopyfk; vd;gtw;Wld;Fbirf; ifj;njhopy;fshd nerT> kidg;nghUspay; gzpfs;> ijay;> fhy;eil tsHg;G vd;gdTk; khjhpd; gphpa tpUj;jpr; nraw;ghLfshf ,lk;ngWfpd;wd.

 

ifj;njhopy;fs;:

coTj; njhopiyNa Kjyhff; nfhz;bUg;gpDk; ifj;njhopy;fSk; ,lk;ngWfpd;wd. mhprp Miy> fy;Yilf;Fk; Miy> RUl;Lf; nfhl;lif vd;gd jdpahHtrk; ,Uf;fpd;wd. gPbg; Gifapiy nrg;gdpLk; ikak; tPl;Lj; jsghl cw;gj;jpj; njhopyfk;vd;gtw;Wld; Fbirf; ifj;njhopy;fshd nerT> kidg;nghUspay; gzpfs;> ijay;> fhy;eil tsHg;G vd;gdTk; khjhpd; gphpa tpUj;jpr; nraw;ghLfshf ,lk;ngWfpd;wd. 

gid:

CnuOtpy; ,aw;ifahf mike;j tsq;fspy; gid; CnuO Nkw;fpy; mlHj;jpahff; fhzg;gLfpd;wd. gidkuk; mt;T+H kf;fSf;Fg; gy gad;fis mspj;J tUfpd;wd. NghHf;fhyj;jpy; mt;T+H kf;fSf;Fg; nghpJk; ifnfhLj;jJld; Nghuhy; ngUk;njhifahd gidkuq;fs; mopf;fg;gl;lJk; cz;L. rPty; njhopy; tpUj;jpaile;J jtwizfs; %yk; tpw;gid eilngw;wfhyk; NghHr; #oyhy; nghpJk; ghjpg;Gf;F cs;shdJ.

 

Nfhtpy;fs;:

,j;jifa ngUk; ,aw;if tsq;fisAk; rpwg;GfisAk; nfhz;l CnuOf;fpuhkj;jpy;> ngUk; rf;jpkpf;fj; nja;tq;fSk; tpUk;gpf; Fbnfhz;L kf;fSf;F mUs;ghypj;J tUfpd;wd. gyhyp tPjpapy; tPufj;jp tpdhafh; NfhtpYk;> gHtjgj;jpdp mk;kd; NfhtpYk;> Nkw;Fg;gf;fkhff; fz;zfp mk;kd; NfhtpYk;> cUk;gpuha;-CnuO vy;iyAld; fhl;L itutH NfhtpYk; CnuOf;fpof;fpw; Nfzpab itutH NfhtpYk; goikkpf;fg; ngUikkpf;fj; jyq;fshFk;. ,tw;Ws; fhl;L itutH Nfhtpy;> fz;zfp mk;kd; Nfhtpy; kw;Wk; gHtjgj;jpdp mk;kd; Nfhtpy; Mfpad tuyhw;Wr; rpwg;Gkpf;f Nfhtpy;fshFk;.

fhl;L itutH Nfhapy; gy Mz;LfSf;FKd;dHgy; Mapuf;fzf;fhd kf;fs; jpuz;L ngUkstpy; Nts;tpfs; eilngw;w NfhtpyhFk;. ,t;Nts;tpf;F Ntw;W}H kf;fs; mzpazpahfj; jpuz;L te;J fye;J nfhs;Sk; jpUtpohthf ,lk;ngWtJ tof;fk;.

fz;zfp mk;kd; NfhtpYk; rpwg;Gkpf;fMyakhFk;. jpUtpohf;fhyj;jpy; ngUskstpy; kf;fs; jpuz;L jPf;Fspf;Fk; itgtk; ,lk;ngWk;.jPf;Fspj;Jj; jkJ NeHj;jpf;fld;fis 
epiwTnra;Ak; fhl;rp mk;kf;fspd; Mokhd ,iw ek;gpf;ifiaf; fhl;Lk; fhl;rpahf ,Uf;Fk;.


gHtjgj;jpdp mk;kd; Nfhtpypy; Mbg;G+uj;jpyd;W FSj;jp eilngWtJ xU rpwg;G epfo;thf ,Uf;Fk;. ,g;goikkpf;ff; Nfhtpy;fs; jpUtpohf;fhyq;fspy; CNu jdpf;fiyfl;bf; fhl;rpaspf;Fk;. ,tw;Wld; CnuO Nkw;fpy; fhsp Nfhtpy; kw;Wk; nghf;fiz KUfd; Nfhtpy; Fynja;t topghl;Lf; Nfhtpy;fshf tpsq;Ffpd;wd.

 

ghlrhiyfs;:


,t;T+Hkf;fs; ,iwtd; kPJnfhz;Ls;s gf;jpNghy; jk;rKjhaj;jpYk; kpFe;j gw;Wf;nfhz;ltHfs;. CnuO kf;fspd; fy;tp Kd;Ndw;wj;Jf;F Mjhukhf tpsq;fpa ghlrhiyfs; gy. CnuO rp.rp.j.f. ghlrhiy ghyH fy;tpia toq;fpa %j;j fy;tp epiyak; ,d;W ,y;iy. CnuOf; fNzr tpj;jahrhiy ,d;W kfhtpj;jpahya me;j];Jld; Xq;fp tsHfpwJ. fy;Y}hpfshd cUk;gpuha; ,e;Jf; fy;Y}hp> ];fe;jtNuhjhahf; fy;Y}hp> Rd;dhfk; ,uhkehjd; fy;Y}hp> trhtpshd; kj;jpa kfhtpj;jpahyak; vd;gd Nkw;gbg;Gf;F cjtpd. 

Wednesday, January 7, 2009

சேலை (புடவை)


நம் பெண்கள் சேலை அணிந்தாலே தனி அழகுதான். விடுமுறையில் இருக்கும் நான் புத்தகம் ஒன்றை இரவல் வாங்குவதற்காக (வீட்டில் இருந்து இருந்து உடம்பில் அலுப்புத்தட்டிய காரணத்தால்) எனது பல்கலைகழகத்திற்கு செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்த்தேன். அவருக்கு இன்று பட்டமளிப்பு விழா என்று நினைக்கிறேன், சேலை அணிந்து போய்க்கொண்டிருந்தார். (நான் அவரை பார்த்து ஜொல்லு விட்டது வேறு விடயம்).

இன்று பெண்கள் சேலை கட்டுவது மிக அருகாகி வருவதால் (இவர் மட்டும் என்ன வேட்டி கட்டுவாரா என நீங்கள் நினைப்பது புரிகிறது), இன்று அதை பற்றி எழுதலாமே என தோன்றிற்று...

பெண்கள் சேலை உடுக்கும் வழமை சிந்துவெளி நாகரீகத்தின்போது உதயமானதாகும். இன்று அது ஒரு மரபாக மாற்றம் கண்டு இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், நேபாள பெண்களினால் அணியப்படுகிறது.

இது புழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இதை கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மிகப் பொதுவான முறை, ஒரு முனையை இடுப்பிலிருந்து பாதம் வரை மறைக்கும்படி சுற்றிக் கட்டியபின்னர் மறு முனையை மார்பை மறைக்கும் படி தோளுக்கு மேலாகப் போட்டுத் தொங்க விடுவதாகும்.

சேலைகளில் பல விதம் உள்ளன. காஞ்சிபுரபட்டு தொடங்கி இன்று ச்போன்(Chiffon) ,ஜோர்ஜ்ட் (Georgete) என்று வகைகள் ஏராளம். ஆனால் திருமணத்தின்போது மணமகள் முதல் தொட்டு அனைத்து பெண்களும் விரும்பிக்கட்டுவது (இது எனது ஊகம்) காஞ்சிபுர சேலையைத் தான். இப்பொழுது ஜப்பான் சில்க்ஸ்ஸும் மிகவும் பிரபலமாக உள்ளது. (நான் சிங்கையில் இருந்து இலங்கைக்குச் செல்லும்போது இதைத் தான் வாங்கி வரச் சொல்வார்கள், இலங்கையில் ஜப்பான் சில்க்ஸ் கிடைப்பது இல்லையோ தெரியாது).

பி.கு : எல்லாம் கேள்வி ஞானம்தான். ஆனால் எனக்கும் சேலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதுவா!! நான் குழந்தையாக இருந்தபோது ஏணையில் தூங்கியது.


Tuesday, January 6, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை

என் மனம் கவர்ந்த பாடல். நானே ஒலி நாடாவை கேட்டு தமிழில் பதித்தது. வரிகளில் ஏதாவது தவறு இருந்தால் என் காதை மன்னிக்கவும்

ஆண் குரல் :  
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை 
நீருக்குள் மூழ்கிடும் தாமரை 
சட்டென்று மாறுது வானிலை 
பெண்ணே உன் மேல் பிழை  

நில்லாமல் வீசிடும் பேரலை 
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை 
பொன் வானம் சூடிய காரிகை 
பெண்ணே நீ காஞ்சனை  

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி 
என் உயிரை உயிரை நீயேந்தீ 
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி 
இனி நீதான் எந்தன் அந்தாதி  

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை 
நீருக்குள் மூழ்கிடும் தாமரை 
சட்டென்று மாறுது வானிலை 
பெண்ணே உன் மேல் பிழை  

சரணம் 1  

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க‌ 
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க‌ 
கள்ள‍‍ தனம் ஏதும் இல்லா 
புன்னகையோ போகன்வில்லா  

நீ நின்ற இடம் என்றால் விலை ஏறிப் போகாதோ 
நீ செல்லும் வழி என்றால் பனிக்கட்டி ஆகாதோ 
என்னோடு வா வீடு வரைக்கும் 
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்  

இவள் யாரோ யாரோ தெரியாதே 
இவள் பின்னால் நெஞ்சே போகாதே 
இது பொய்யோ மெய்யோ தெரியாதே 
இவள் பின்னால் நெஞ்சே போகாதே  

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை 
நீருக்குள் மூழ்கிடும் தாமரை 
சட்டென்று மாறுது வானிலை 
பெண்ணே உன் மேல் பிழை.. ஓஓ  

நில்லாமல் வீசிடும் பேரலை 
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை 
பொன் வானம் சூடிய காரிகை 
பெண்ணே நீ காஞ்சனை  

சரணம் 2  

தூக்கங்களை தூக்கிச் சென்றாய் 
ஏக்கங்களை தூவிச் சென்றாய் 
உன்னை தாண்டி போகும் போது 
வீசும் காற்றின் வீச்சு வீறு  

நில் என்று நீ சொன்னால் என் காலம் நிற்காதே 
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே 
காதல் எனை கேட்கவில்லை 
கேட்காதது காதல் இல்லை  

என் ஜீவன் ஜீவன் நீதானே 
என தோன்றும் நேரம் இதுதானே 
நீ இல்லை இல்லை என்றாலே 
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே  

பெண் குரல் :  

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை 
நீருக்குள் மூழ்கிடும் தாமரை 
சட்டென்று மாறுது வானிலை 
பெண்ணே உன் மேல் பிழை.. ஓஓ  

இரு குரல் :  

நில்லாமல் வீசிடும் பேரலை 
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை 
பொன் வானம் சூடிய காரிகை 
பெண்ணே நீ காஞ்சனை  

ஆண் குரல் :  

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி 
என் உயிரை உயிரை நீயேந்தீ 
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி 
இனி நீதான் எந்தன் அந்தாதி

Monday, January 5, 2009

சிங்கப்பூர் பயணம்

சில மாதங்களுக்கு டிப்ளோமா படிக்க விண்ணப்பித்திருந்தேன். அதை நான் மறந்தும் விட்டேன். இது இவ்வாறு இருக்க, திடீரென்று ஒரு நாள் சிங்கையில் இருந்து என்னை மாமா வரும்படி, என் அம்மாவிடம் அறிவித்திருந்தார். நானோ RIயில் படிக்கும் சமயம். எல்லோரும் பண்ணுவது போல நானும் கல்லூரி முடிந்து என் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி விட்டு வீடு திரும்பி இருந்தேன்.

அந்த காலகட்டங்களில் என்னுடைய அம்மா ஓர் கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் வேலை நிமித்தம் காரணமாக எனக்கு ஒரு குறிப்பு (Note) எழுதி வைத்து விட்டு போயிருந்தார். அதில் "உனக்கு நாளைக்கு காலம 10 மணிக்கு Flight.நான் போய் சொல்லிட்டு கெதியா வீட்டுக்கு வாரன். நான் வரக்க ஒருக்கா Bankக்கும் போய்ட்டு காசு மாத்திட்டு வாரன். உனக்கு தேவையான உடுப்பை எடுத்து வை" என்று எழுதி இருந்தது.

நான் விண்ணப்பிக்கும்போது கூட ஏதும் யோசிக்கவில்லை. ஆனால் சிங்கைக்கு வரச் சொன்ன பின்புதான் என் மனதில் ஒரு கலக்கமும், பயமும் ஏற்பட்டது. அந்த Noteய் பார்த்த தங்கச்சிமார் இருவரும் upset ஆகி விட்டனர். எவருமே மதிய உணவு சாப்பிடவில்லை. நானும் எனது சங்கத் தலைவரைப் போல் (அண்ணன் கைப்புள்ள வடிவேலு அவர்கள்) பயமோ, கலக்கமோ இல்லாதது போல் நடித்தவாறு எனது துணிமணிகளை எடுத்து வைக்க தொடங்கினேன். அம்மாவும் லீவு எடுத்துக் கொண்டு வீடு வந்துவிட்டார். 

அவர் என்னிடம், நாம் கால தாமதமாக விண்ணப்பித்ததால் இன்னும் admission கிடைக்கவில்லை என்றும். எனினும் மாமா என்னை அங்கே வரச் சொல்வதாகவும். அங்கே அவருக்கு தெரிந்தவர் மூலம் (அவர் சிங்கப்பூர் பலதுறைதொழில் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.) தெமாசெக் பலதுறைதொழில் கல்லூரியில் முயற்சி பண்ணலாம் எனவும் கூறி இருந்ததாக சொன்னார். அது மட்டுமின்றி அங்கே மாமா வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எடுத்து கூறிக் கொண்டு இருந்தார். ஆனால் என் மனதிலோ பயம் காரணமாக ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. (இப்பொழுது நினைத்தால் சின்னப்புள்ள தனமாக இருக்கு). இரவு தூக்கமே வரவில்லை.

மறுநாள் காலையும் புலர்ந்தது. எனது தங்கச்சிமார் இருவரும் பள்ளி செல்லவில்லை. அப்பாவும் அம்மாவும் என்னை வழி அனுப்புவதற்காக அரை நாள் லீவு எடுத்து இருந்தனர்.எங்களை விமான நிலையம் அழைத்துச் செல்ல வண்டியும் வந்து விட,நான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். போகும் வழியில் அம்மா அழத்தொடங்கி விட்டார்.அதை பார்த்து எனக்கும் கண் கலங்கிவிட்டது.
அப்படி இப்படி என்று என்னை ஒருமாறி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். (சொல்லப்போனால் சிங்கத்தை Pack-Up பண்ணிட்டாங்க lol!! )

மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம்.




எனது வாழ்க்கை பயணம் (ஓரே காமடிதான்)

எனது பேர் சிங்கம் (அவ்வாறுதான் என்னை சிங்கையில் நண்பர்கள் அழைப்பர்). நான் அவுஸ்திரேலியாவுக்கு மேற்படிப்புக்காக (ஏதோ முயற்சி பண்ணலாம் எண்டு) சிங்கையில் இருந்து வந்தேன். எனது வாழ்க்கை பயணம்,Super Star சொன்னது போல் எங்கேயுமே எட்டு எட்டுதான்

நான் பிறந்தது யாழ்பாணத்தில் உரேழு எனும் கிராமம். அங்கே நான் எனது முதல் எட்டு வயதுவரை இருந்தேன். அங்கே நான் கல்வி பயின்றது Uduvil Girls' College.

அதன் பின் காலத்தின் கட்டாயத்தால் எனது குடும்பம் கொழும்பிற்கு புலம்பெயர்ந்தது. அங்கேகூட நான் வாழ்ந்தது எட்டு வருடம்தான். அங்கே நான் படித்தது பொதுவாக யாழ் மைந்தர் படிக்கும் கொ/பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில்தான். க.பொ.த(சாதாரண தரம்) வரை படித்தேன். அதன் பின்பு லண்டன் A/L செய்ய Royal Institute இல் சேர்ந்தேன். இருப்பினும் பிரேம்நாத் சேரிடம் டியூஸன் போவதுண்டு. இங்கே டியூஸனில் வகையீடு / தொகையீடு படிக்கும்போது, அங்கே RI யில் கணக்கு என்றால் என்ன? very basic கணக்கு சொல்லி கொடுத்தார்கள். இவ்வாறான குழப்பமான மனநிலையில் இருக்கும்போது தான் எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஓர் பலதுறைக்கல்லூரியில் (Temasek Polytechnic) இருந்து நான் படிக்க அனுமதி கடிதம் (offer Letter) அனுப்பி இருந்தார்கள். (புலமைப்பரிசிலுடன்). உடனே சிங்கம் இதுதான்டா நல்ல வாய்ப்பு எண்டு கிளம்பிடிச்சு.

எனது சிங்கை பயணம் பற்றி அடுத்த பதிப்பில் தொடரும்...