Wednesday, January 14, 2009

முழுநிலவு


சும்மா வானத்தைப் பார்த்தேன். நிலா மிக அழகாக இருந்ததால் எனது Canon 400D மூலம் எடுத்த படம்.

2 comments:

  1. மிகவும் நன்றாக உள்ளது நண்பரே....
    ”நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
    நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
    கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
    கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
    சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
    சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
    காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
    கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ! ”

    என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.......

    http://www.gunathamizh.blogspot.com/

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

    உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை சொல்லவும்.

    ReplyDelete