சும்மாதான் இருக்கிறேன், அதனால ஏதாவது ட்ரய் பண்ணலாம் எண்டு
மிகவும் நன்றாக உள்ளது நண்பரே....”நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து, நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ! ”என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.......http://www.gunathamizh.blogspot.com/
நன்றாக உள்ளது. வாழ்த்துகள். உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை சொல்லவும்.
மிகவும் நன்றாக உள்ளது நண்பரே....
ReplyDelete”நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ! ”
என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.......
http://www.gunathamizh.blogspot.com/
நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
ReplyDeleteஉலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை சொல்லவும்.